சான்றிதழ் பாதுகாப்புக்கு இ-பெட்டகம் கைபேசி செயலி… தமிழக அரசின் புதிய சேவை…!!!
தமிழகத்தில் கல்வி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பொதுமக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்காக இ-பெட்டகம் என்ற கைபேசி செயலில் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இணைய சேவை மையம் வழங்கும் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள்,மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் நில பரிவர்த்தனை ஆவணங்கள்…
Read more