வகை வகையா வித விதமா சாப்பாடு…. திமுக இளைஞரணி மாநாடு மெனு லிஸ்ட் இதோ..!!!

சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் 10 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், ஸ்வீட், காலி பிளவர் சில்லி என ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்…

Read more

BREAKING: திமுக இளைஞரணி மாநாடு தேதி அறிவிப்பு…!!!

திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளம், மீட்பு பணி, நிவாரணப் பணிகளால், திமுக இளைஞரணி மாநாடு…

Read more

Other Story