தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு வீடாக…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!
தமிழகத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை வீடு வீடாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் அரசியலிலும் கட்சியிலும் மாற்றங்களை…
Read more