வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்… சென்னையின் முக்கிய இடங்களில் இலவச பார்க்கிங்… எங்கெல்லாம் தெரியுமா…?
சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படிச் சென்னை மெரினா, தியாகராய நகர் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உட்பட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த…
Read more