2ஆவது ஒருநாள் போட்டி…. 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..!!
இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இந்தியா – இலங்கை…
Read more