“நீ என்ன விட்டு போகல, என்கூட தான் இருக்க”… இறந்த குட்டியுடன் 3 மாதங்களாக இருக்கும் சிம்பன்சி…..!!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பயோ பார் உயிரியல் பூங்காவில் இந்த குரங்கு உள்ளது. இந்த சிம்பன்சி குரங்கின் பெயர் நடாலியா என்று அறியப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த சில நாட்களில் அந்த குட்டி உயிரிழந்துள்ளது.…

Read more

Other Story