#JUSTIN: கவரப்பேட்டை ரயில் விபத்து… “19 பேர் காயம்”… 12 பெட்டிகள் தடம் புரண்டது..! மீட்புப்பணிகள் தீவிரம்..!!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே மைசூர்-தர்பங்கா ‘பாக்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது இரவு 8.27 மணியளவில் நடந்தது, ரயில் வேகமாக சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதால் 2 பெட்டிகள் மேல்…
Read more