“மோசடி புகாரில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபு”…. நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் சமீபத்தில் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் வெளியாகி ரியல் எஸ்டேட் மூலமாக 2 பேர் பாலப்பூர் என்ற இடத்தில் ரூ.34.80…
Read more