இரட்டை வேடம் போடும் திமுக…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்….!!!
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்…
Read more