“மஞ்சுவிரட்டு போட்டியில் திடீர் தகராறு”… இரட்டை சகோதரர்கள் வெட்டி படுகொலை… 8 பேர் வெறிச்செயல்… மதுரையில் அதிர்ச்சி…!!
மதுரை மாவட்டம் நாச்சிகுளம் சரவணா நகர் பகுதியில் ஆண்டி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரட்டையர்களான ஜெயசூர்யா (23) மற்றும் சுபாஷ் (23) என்ற இரட்டை மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பட்டதாரிகள். இவர்கள் மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு…
Read more