சூப்பர் ஸ்டார் ரஜினியின் காளி பட தயாரிப்பாளர் திடீர் மரணம்…. சோகத்தில் திரையுலகம்…!!!
தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி (76). இவர் உடல்நல குறைவினால் திடீரென காலமானார். இவர் நடிகர் ரஜினியின் காளி மற்றும் கர்ஜனை போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தயாரிப்பாளர்…
Read more