மக்களே அலெர்ட்…! தமிழகத்தில் இன்று(ஏப்-19) இதெல்லாம் இயங்காது…!!
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை, வங்கிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்காது.…
Read more