பிரபல தமிழ் சினிமா இயக்குனர் திடீர் தற்கொலை…. பெரும் சோகம்… இரங்கல்…!!
தமிழ் சினிமாவில் குணால் மற்றும் மனோஜ் நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ரவிசங்கர். இவர் குதிரை சிறுகதை மூலம் பாக்யா பத்திரிக்கையில் எழுத்தாளராக அறிமுகமானார். இவர் பிரபல இயக்குனர்கள் விக்ரமன் மற்றும் பாக்யராஜ்…
Read more