Breaking: 17 வருட திருமண வாழ்வில் விரிசல்… விவாகரத்து செய்வதாக இயக்குனர் சீனுராமசாமி அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சீனு ராமசாமி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர். இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து…
Read more