மீண்டும் மீண்டுமா..? அடுக்கடுக்கான..! அரை நிர்வாணமாக்கி புகைப்படம்… இயக்குனர் ரஞ்சித் மீது இளைஞர் புகார்…!!
மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது தற்போது ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரஞ்சித் மீது வழக்கு ஒன்று…
Read more