விஜய் கட்சிக்கு அழைத்தால் உடனே செல்வேன்… இயக்குநர் அமீர் ஓபன் டாக்…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான பணிகளை தற்போது அவர் மேற்கொண்டு…
Read more