“அடுத்த சம்பவத்திற்கு தயாரான இபிஎஸ்”… இன்று மாவட்ட செயலாளர் கூட்டம்…. அதிமுகவில் அடுத்த அதிரடி…!!!
அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த…
Read more