‘நடந்தது இதுதான்”… அதிமுகவின் தோல்விக்கு இதுவே காரணம்… இபிஎஸ் விளக்கம்….!!!!
அதிமுகவிற்கு நான் மட்டும் பிரச்சாரம் செய்தேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்விக்கு பிறகு முதல் முறையாக சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ், பாஜகவிற்கு மோடி, அமித் ஷா,…
Read more