காலையிலேயே சோகம்..! அதிமுக மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து மரணம்…! கலங்கிப்போன இபிஎஸ்… உருக்கமாக இரங்கல்..!!!
அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகர புரட்சித்தலைவி பேரவை துணைத் தலைவர் ஜெயக்குமார், நீடாமங்கலம் பேரூராட்சி 14 ஆவது வார்டு செயலாளர் காமராஜ், வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் செயலாளர் வேளை. எஸ்…
Read more