கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு… “இனி உங்கள் சாய்ஸ் தான்”…. இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதி….!!
இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி இன்று கிரெடிட் கார்டில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதாவது கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் அதனை வழங்கும் நிறுவனத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளும் புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஏற்கனவே…
Read more