இப்போ என்ன காரணத்தைக் கூறப் போகிறீர்கள்?… பெண் பயிற்சி மருத்துவர் வன் படுகொலை… சிராஜ் ஆவேசம்…!!!
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய…
Read more