இந்தியா vs ஆஸ்திரேலியா : நாளை தொடங்கும் டி20 போட்டி…. இரு அணிகளின் வீரர்கள் யார் யார்?
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நாளை தொடங்குகிறது.. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 23 (நாளை) முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்…
Read more