நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் சிலர்… ஏற்றத்தாழ்வு உடைய பக்கோடா பாலிசி… காங்கிரஸ் கண்டனம்…!!
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி ஏற்றத்தாழ்வு அரசாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 உலகளாவிய ஊதிய அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவில் வருமானம்…
Read more