இந்தியாவில் 90% பகுதிகள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்…
Read more