ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025… இந்தியா விலகினால் என்ன நடக்கும்…. யாருக்கு நன்மை தெரியுமா…?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு மொத்தம் 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது. அதாவது கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள்…

Read more

Other Story