ஓ இப்படி கூட நடக்குமா…? ரயிலுக்குள் முளைத்த காளான்…. அது எப்படிப்பா…? விமர்சிக்கும் நெடிசன்கள்…!!
ரயிலுக்குள் காளான் வளர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலில் காளான் முளைத்திருப்பதை வைத்து கிண்டல் செய்து புகைப்படத்தை வெளியிட்டதுடன் அதில் அவர் ”…
Read more