அரங்கேறும் புதிய வகை மோசடி… இந்தியா போஸ்ட் பெயரில் உங்களுக்கும் இது மாதிரி எஸ்எம்எஸ் வருதா?… அலெர்ட்டா இருங்க…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட சில செல்போன் எண்களுக்கும், இமெயில் முகவரிக்கும் மோசடி கும்பல் எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றது. இது தொடர்பாக வரும்…
Read more