Breaking: “இந்தியாவின் பாதுகாப்பு”… 24 மணி நேரமும் 10 செயற்கை கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம்… இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்..!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு மோதல் போக்கு என்பது அதிகரித்தது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது…
Read more