மேட்ரிமோனி இணையதளங்களை ஒழுங்குபடுத்த…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!
திருமணம் செய்வதாகக்கூறி 80 சவரன் தங்கநகைகள், ரூ.68 லட்சம் மோசடி செய்ததாக பெண் டாக்டர் தொடர்ந்த வழக்கில் பிரசன்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். பிரசன்னா வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், விவகாரத்தானவர்களை குறிவைத்து,…
Read more