தமிழகத்தில் ஆவினில் தண்ணீர் விற்பனை…. வெளியான சூப்பர் தகவல்…!!!
தமிழக அரசு சார்பாக சிறப்பாக நடைபெற்று வரும் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து குடிநீர் விற்பனையையும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள்…
Read more