அடுத்த 24 மணி நேரத்தில்… வானிலை மையம் அறிவிப்பு…!!!

தென்மேற்கு அரபிக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…

Read more

Other Story