ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு… பொதுமக்கள் பார்வைக்கு இன்று (அக்..15) முதல் அனுமதி…. முன்பதிவு அவசியம்…!!!
சென்னை ஆளுநர் மாளிகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி கொலு அக்டோபர் 15 முதல் 24 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்…
Read more