ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.3 கோடியாக குறைப்பு: தமிழ்நாடு அரசு செக்..!!!
ஆளுநர் ரவிக்கு திமுக அரசு புது செக் வைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான துறை வாரியான விவாதமானது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மாலை சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் தி.வேல்முருகன் ஆளுநருக்கு வழங்கப்படும்…
Read more