மத்த கதையை அப்புறம் பாப்போம்…! டெஸ்ட் மேட்ச்ல இவர்தான்… சூப்பர் ஆல் ரவுண்டர்… குவியும் பாராட்டுக்கள்..!!

சென்னை டெஸ்டில் அஸ்வின் அசுரதனமாகமாக செயல்பட்டு, இந்திய அணிக்கு முக்கியமான தருணங்களில் பலமாக இருந்தார். முதலில், இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து களத்தில் சிக்கி தவித்த நேரத்தில், 8ஆவது வீரராக களமிறங்கி, 113 ரன்கள் குவித்தார். அவரது சதம் இந்திய…

Read more

Other Story