BREAKING: தற்காலிகமாக நிறுத்தி வைத்தது தமிழக அரசு….!!

ஆலிவ் பச்சை (Olive green) நிற வாகனங்களை பதிவு செய்வதை தமிழக போக்குவரத்துத் துறை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை வாகனங்கள் மட்டுமே இந்நிறத்தை பயன்படுத்த மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்நிறத்தை ரேஞ்சர் காக்கி,…

Read more

Other Story