இது அருவா புடிச்ச கை…. அரிவாள் யார் பிடித்தாலும் வெட்டும்…. ஆர்.எஸ் பாரதிக்கு அண்ணாமலை பதிலடி!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓவரா பேசுனா, பிரியாணி ஆக்கிடுவோம் என மிரட்டல் தொனியில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆர் எஸ் பாரதி அவர்கள் பேசுகின்ற பேச்சுக்கும், அவரது வயசுக்கும்…
Read more