“மனைவியுடன் தகராறு”… பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த கணவன்… வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை..!!
நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில்…
Read more