“ஆம் விழா”… இலவச மாம்பழத்திற்காக குவிந்த மக்கள்… கட்டுப்பாட்டை இழந்து கடைசியில் நடந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டு “ஆம் விழா” பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் போது பல வகையான மாம்பழங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இலவசமாக பொதுமக்களுக்கு மாம்பழங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததால் அதிக எண்ணையில எண்ணிக்கையிலான மக்கள்…

Read more

Other Story