தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை….. திமுக நோட்டீஸ்….!!!!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி டி ஆர் பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மதியம் இன்னும் மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க…
Read more