ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க 4 நாட்களுக்கு சிறப்பு முகாம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் தென் சென்னை, வடசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . வருகின்ற ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் தேதி…
Read more