நாளைய (10-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
நாளைய பஞ்சாங்கம் 10-01-2023, மார்கழி 26, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 12.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 09.01 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00,…
Read more