ஆன்ட்ராய்டு போன்களுக்கு ஹேக்கிங் அபாயம்…. உடனே அப்டேட் செய்ய பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல் தொடர்ந்து புதுவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் அரசு என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும்…
Read more