“திருப்பதி கோயில் பிரசாதம் விலை ஏற்றப்படாது” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு…!!
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயில் வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது. இனி திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமானதாகவும், அதனுடைய விலை ஏற்றப்படாமலும், சரியான விலையிலும் இருக்கும். தரிசன டிக்கெட் விற்கப்படக்கூடாது . இந்த…
Read more