“உதயநிதிக்கு சாபம் விட்ட பவன் கல்யாண்”…?துணை முதல்வர் சொன்ன ஒத்த வார்த்தை…. அதிரும் அரசியல் களம்…!!
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, சனாதன தர்மத்தை அழிக்க முயன்றால், அதனை அழிக்க நினைப்பவர்கள் தாமே அழிந்து போவார்கள் என்று கிட்டத்தட்ட சாபம் விட்டார். தமிழ்நாட்டில் ஒருவர் சனாதனத்தை வைரஸ் என்று கூறியதாகவும், அதனை…
Read more