இதை செய்யலைன்னா முதியோர் உதவித்தொகை நிறுத்தம்?…. திடீர் அறிவிப்பு…!!!
ஆதார் கார்டுடன் மொபைல் நம்பரை இணைக்காவிட்டால் முதியோர் உதவி தொகை நிறுத்தப்படும் என்ற தகவல் இணையத்தில் பரவிய நிலையில் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்…
Read more