உங்க ஆதார் கார்டை இனி ஆன்லைன் மூலம் ஈஸியா பதிவிறக்கம் செய்யலாம்…. இதோ எளிய வழி…!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் அட்டையை மக்கள் சில நேரங்களில் கையோடு எடுத்துச் செல்ல மறந்து விடுகின்றனர். அந்த நேரத்தில் ஆதார் அட்டையை…
Read more