“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…
Read more