ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : நாளை மாலை 6 மணிக்குள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நாளை மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுவரை 71,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.…
Read more