இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு தேதி திடீர் ஒத்திவைப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கிறது. இதில் 1768 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் தற்போது தேர்வு தேதியை மாற்றுவதாக ஆசிரியர்…

Read more

Other Story