மீண்டும் அதிர்ச்சி…! “அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”…. அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!
தமிழகத்தில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி…
Read more